மதுரை மாநகரை சிட்னி ஆக்குவோம் என்று கூறிச் சின்னாபின்னமாக்கிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி.


அமாவாசைக் கணக்கு கூறி ஆருடம் சொல்லி வரும் அரசியல் அமாவாசைகளுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி  என ஆதரவு கோரினேன்.