"பல்லக்குத் தூக்கி பழனிசாமியின் ஆட்சிக்காலம்தான் - தமிழ்நாட்டினுடைய இருண்ட காலம்!
பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி என்பது - தொழில் வளர்ச்சியை முடக்கிய ஆட்சி!
காவல்துறையைச் சீரழித்த ஆட்சி! அரசு நிர்வாகத்தைப் பாழ்படுத்திய ஆட்சி!
கஜானாவைத் துடைத்து எறிந்த ஆட்சி! தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளைக் கமிஷன் கேட்டு துரத்திய ஆட்சி!
கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன் என்று ஊழலில் ஊறித் திளைத்த ஆட்சி!"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.