திராவிடவியல் கோட்பாடு!
"அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும்;
அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்;
இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும்;
இந்த திராவிடவியல் கோட்பாட்டை, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்"
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு
M. K. Stalinஅவர்கள்.
#NammilOruvarMKS #HBDTNCM