"எப்போதும் - என்றென்றும் - எந்தச் சூழலிலும் - எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நீங்கள் அனைவரும் உங்களை விட உயரமான இடத்தில் கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும் - நான் உங்களில் ஒருவன் தான்"

- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.

#NammilOruvarMKS #HBDTNCM