மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற 'மனிதநேய திருநாள்' நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களுடன் பங்கேற்று 170 கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியபோது.... உடன் கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.வெற்றியழகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர்கள் திரு.வே.வாசு அவர்கள், திரு.கூ.பீ.ஜெயின் MC அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர்...